Kogilavani / 2015 மார்ச் 02 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
திருக்கோவில் வலய பொத்துவில் விபுலானந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் ஏ.சுமித்தா தேவி தலமையில் சனிக்கிழமை(28) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
குறிஞ்சி, மருதம் ஆகிய இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் 4 புள்ளி வித்தியாசத்தில் குறிஞ்சி இல்லம் முதலாம் இடத்தைப்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத், திருக்கோவில் கோட்ட அதிகாரி வீ.ஜெயந்தன், மதகுரு, பாடசாலை அபிவிருத்தி குழு, பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago