George / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியனாகியது.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை(08) இடம்பெற்ற இறுதிப்போட்டியில், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் மானிப்பாய் இந்துக் கல்லூரியும் மோதிக்கொண்டன.
ஆட்டநேரத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறவில்லை. பெனால்டி உதையின் மூலம் 3:2 என்ற கோல் கணக்கில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி வெற்றிபெற்றது.
12 minute ago
16 minute ago
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
43 minute ago
3 hours ago