Kogilavani / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டியில் இயங்கும் இந்திய, இலங்கை கலாசார நிலையத்தினால் (கல்யாணி சிலிகக்கா) ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ், சிங்கள புத்தாண்டு ஒன்று கூடல் நிகழ்வு, கண்டி திருத்துவக் கல்லூரி கனிஷ்ட பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
இந்திய உதவித்தூதுவர் செல்வி ராதா வெங்கட்ராமன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மூவின மக்களும் பங்கு கொண்ட விளையாட்டு நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.
32 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
2 hours ago