Princiya Dixci / 2015 ஜூன் 18 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
கல்முனை, சவுன்டஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் இறக்காமம் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான சினேகபூர்வ கால்பந்தாட்டப்போட்டியில் கல்முனை சவுன்டஸ் கழகம், 1:0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த கால்பந்தாட்டப் போட்டி, இறக்காமம் குளக்கரை மைதானத்தில் நேற்று புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது.
மிக விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் இரண்டு அணிகளும் சரிசமமாக மோதிக்கொண்டாலும் கல்முனை சவுண்டஸ் அணியினர் ஒரு கோலினைப் போட்டு வெற்றி பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .