George / 2015 ஜூன் 24 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சின் அனுசரணையுடன் மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட பெண்கள் பிரிவு கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், மட்டக்களப்பு மாவட்ட அணி சம்பியனாக தெரிவாகியுள்ளது.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட அணிகள் மோதின.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 36க்கு 35 என்ற புள்ளி அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணி சம்பியனாக தெரிவாகியது.
59 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
8 hours ago