Editorial / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலியில் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (12) திங்கட்கிழமை பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
திருத்தப்பணிகள் காரணமாகவே அக்மீமன, போபே ,பொத்தல, ஹபராதுவ மற்றும் அஹுங்கம ஆகிய பகுதிகளில் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
57 minute ago