Mayu / 2024 மே 13 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டுகொடா ரத்தொலுகம பகுதியில் மூன்று மாடிக் கட்டிட தொகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்தொலுகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நன்லய பாபன் என்ற நபரே குளவி தாக்குதலுக்கு இலக்காகி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago