Janu / 2024 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் ராஜகிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது , சிறைக்காவலர் ஒருவரின் வீட்டில் இருந்து T56 துப்பாக்கி, மைக்ரோ ரக துப்பாக்கி, 300 T56 ரக துப்பாக்கிகள் ,50 9mm தோட்டாக்கள் , ஹெரோயின் 6 கிராம் , கஞ்சா 700 மில்லிகிராம் , குஷ் 200 மில்லிகிராம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது .

இதன் போது வீட்டின் உரிமையாளரான சிறைக்காவலர் மற்றும் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

53 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
59 minute ago