2025 மே 01, வியாழக்கிழமை

’பாலைவனம்’ நூல் வெளியீட்டு விழா

Freelancer   / 2021 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐங்குறுநூறு வரிசையில் 'பாலைவனம்' நூல் வெளியீட்டு விழா,  இன்று (28) நடைபெறவுள்ளது.

முத்தமிழ் ஞானி கே.எஸ்.கே.ஏ.ஏ.எச் மௌலானாவின் 'பாலைவனம்' நூல் வெளியீட்டு விழா, இணைய வழியில் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

நிகழ்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர், புதுமைத்தேனீ, மா.அன்பழகன் கலந்துகொண்டு அணிந்துரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்வுக்கு, Zoom ஊடாக இணைந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களான திருச்சி ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Zoom ID : 447 085 0123

Passcode : 135790


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .