Mayu / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி குருநாகல் வீதியில் அலதெனிய நகருக்கு அருகில் ஜீப் வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
குருநாகல் மல்சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த அனுரகிர்த்தி பண்டார என்ற 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி படுகாயமடைந்து கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது
16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026