Janu / 2024 டிசெம்பர் 16 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் - விளச்சிய வீதி லோலுகஸ்வெவ பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயங்களுக்குள்ளான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதுடன் பின்னர் மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் லோலுகஸ்வெவ, அநுராதபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட 62 வயதுடய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago