Janu / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - அநுராதபுரம், ஏ-12 வீதியில் பண்டுலுகம பகுதியில் வைத்து தனியார் பஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் ஒருவர் உயிரிழந்து , மேலும் ஒருவர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது .
அநுராதபுரம், பண்டுலுகம பகுதியைச் சேர்ந்த கே.எம்.சமிந்த லால் ( வயது 43) என்ற நபரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago