Janu / 2024 நவம்பர் 26 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
விபத்தில், உழவு இயந்திரத்தை செலுத்திய நபரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago