Janu / 2024 ஜனவரி 03 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பல்கலைக்கழக சுதேச வைத்திய பீடத்தின் யூனாணி மருத்துவ துறை சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I) டாக்டர் மஹீஸ்க்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் புத்தளத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்நிகழ்வு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் New Arts Theatre இல் திங்கட்கிழமை (01) இடம்பெற்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் (35 வருடங்கள்) சேவையாற்றிமைக்கான “LONG SERVICE AWARD” விருது உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எச். டி குணரத்னவினால் வழங்கிவைக்கப்பட்டது.
எம்.யூ.எம்.சனூன்

3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago