Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தென்னிந்திய இசைக்கலைஞர், அமரர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கண்டி கெப்பட்டிப்பொல மண்டபத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கண்டியில் இயங்கும் மலையக கலை கலாசார சங்கமும் (ரத்தின தீபம் அமைப்பும்) விஸ்வநாதன் நினைவு மன்றமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிகழ்வில், கண்டியிலுள்ள உதவி இந்திய உயர்ஸ்தானிகர் செல்வி ராதா வெங்கட்ராமன், பிரபல சிங்கள திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான பத்மசிரி கொடிக்கார, விஷ்வகீர்த்தி எஸ்.முத்தையா, தேசாபிமாணி விஷ்வகீர்த்தி ஆர்.மோகன் நாகலிங்கம், ஹட்டன் பேன் ஏசியா வங்கி முகாமையாளர் ஆர்.இராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago