2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

குறுந்திரைப்பட வெளியீட்டு விழா

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமாா்

துளிர்ப்பு எனும் குறுந்திரைப்பட வெளியீட்டு விழா ஞாயிறுக்கிழமை(01) மாலை 3.30 மணியளவில் ஆத்திமோட்டை  தமிழ் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினாராக தொழிலதிபர் த.புஷ்கரன்,சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி.க.சரவணபவன், எழுத்தாளர்
சு.சிவபாலன், அருட்தந்தை.லொஷிங்டன் அடிகளார் (சாம்பல்தீவு புனித.யுவானியார் ஆலய பங்கு) ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .