Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2016 ஜூலை 10 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரபல பாடசாலைகளில் கடமையாற்றி ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியரான திருமதி நந்தா பாலசூரியவினால் எழுதப்பட்ட ஆங்கிலம் மற்றும் சிங்கள சிறுவர் நூல்களின் வெளியீட்டு விழா சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
திருமதி நந்தா பாலசூரிய இதுவரை 105 நூல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நூல் வெளியீட்டு நிகழ்வில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .