Princiya Dixci / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

'இஸ்லாமிய நோக்கில் பால்நிலை சமத்துவம் மற்றும் சமநீதி' என்னும் கட்டுரைத் தொகுதிகள் அடங்கிய நூல் வெளியீடு, வெள்ளவத்தை குளோபல் டவர்ஸில் நாளை வெள்ளிக்கிழமை (04) மாலை 3.30 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago