Niroshini / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்
ஹப்புத்தலை திருமறை இலக்கிய கலா மன்றத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்சிகள் அண்மையில் ஹப்புத்தலை காஹகலை தோட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காமன் கூத்து, ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், போன்ற கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.
இதில், யாழ்பாணத்தை சேர்ந்த திருமறை இலக்கிய கலாமன்றத்தின் கலைஞர்களும் கலந்துகொண்டனர்.


27 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
54 minute ago
1 hours ago