Sudharshini / 2016 ஜூன் 21 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் 'சங்கமம்' சஞ்சிகை வெளியீட்டு விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் இ.பசுபதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா கலந்துகொண்டார்
முதன்மை விருந்தினர் சஞ்சிகையை வெளியீட்டு வைக்க, முதற்பிரதியை அ.கிருபாகரன் பெற்றுக்கொண்டார். மாணவர்களுக்கான பரிசில்களும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.
10 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago
6 hours ago