Gavitha / 2016 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
'நிகழ்வும் நெறியும்' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (28) தி-மூதூர், அந்- நஹார் மகளிர் மகா வித்தியாலய மண்டபத்த்தில் இடம்பெற்றது.
கவிஞர் எம் ஏ.பரீத், ஆசிரியர் கலாபூசணம் கே.எம்.இக்பால் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான அப்துல்லாஹ் மஹரூப், மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ன சிங்கம் உட்பக கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலந்து கொண்டனர்.




28 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
55 minute ago
1 hours ago