Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 செப்டெம்பர் 03 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோபால் பரிசு பெற்ற இலக்கிவாதியான ரவிந்திரநாத் தாகூரின் 150 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு திரைப்படவிழா நேற்று முன் தினம் வியாழக்கிழமை தேசிய திரைப்படக் கூட்டுத் தாபனத்தின் திரையங்கில் இடம்பெற்றது.
இதன்போது திரைத்துறை சார்ந்த பல்வேறு கலைஞர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்திய கலாசார நிலையம், கொழும்பு திரைப்பட இயக்குநர் சங்கம், புது டில்லி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இத்திரைப்பட விழாவானது எதிர்வரும் 5 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.இதன்போது 5 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. (Pix By: Indrathna Bala suriya)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago