2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்தியாவிலிருந்து வந்த சங்கீத வித்துவான்களின் இசை நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 18 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கை வந்துள்ள இந்தியாவின் பிரபல சங்கீத வித்துவான்களான கலாநிதி ஸ்ரீமதி குமுத் திவானின் குழுவினர்களான ஸ்ரீஹர்சத் கனேகார், ஸ்ரீமிலிந் குல்கர்னி, ஸ்ரீபாரூக் லதீப் ஆகியோர்கள் இணைந்து நடத்திய இசை நிகழ்வு கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

தபேலா, ஹார்மோனியம், சாரங்கி முதலான வாத்திய இசைக் கருவிகளை கலைஞர்கள் இயக்கியதுடன்  கலாநிதி குமுத் திவான் 'கசல்' கவிதா கதாபிரசங்கம் செய்தார் . இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  ஏ.நடராஜன் தம்பதியினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .