2025 மே 02, வெள்ளிக்கிழமை

சடங்குகளின் இன்றைய நிலை குறித்தான உரையாடலின் அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2012 மே 06 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடத்தும் 'சடங்குகளின் இன்றைய நிலை எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்காலத் தேவைகள்' உரையாடல்களுக்கான அறிமுகம் நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  நுண்கலைக் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் உரையாடல் நிகழ்வில், வந்தாறுமூலை கண்ணகை அம்மன் ஆலய பூசகர் இ.இராசசேகரம், ச.சிதம்பரப்பிள்ளை, எல்லைவீதி நரசிம்மன் ஆலய பூசகர் செ.தயாநிதி, கொடுவாமடு காளிகோயில் ஆலய கோ.கணேசமூர்த்தி, கிரான் குமாரத்தன் கோயில் கு.மூர்த்தி, கிரான் குளம் வே.கு.நாகராஜா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X