2025 மே 09, வெள்ளிக்கிழமை

செவ்வானம் கவிதைத்தொகுதி வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கவிஞர் பூபாலசிங்கம் பிரதீபன் எழுதிய செவ்வானம் கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வும்; அவரின் இயக்கத்தில் உருவான  கை நாடக மேடையேற்றமும் திருகோணமலை உவர்மலை விவேகாநந்தா  கல்லூரியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக  கலந்து கொண்டு வெளியீட்டினை ஆரம்பித்து  வைத்தார்.
பிரதீனின் நெறியாள்கையில் உருவான கை நாடகம் மேடையேற்றப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X