2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இளையோர் நாடக விழா

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


'அரங்கியலூடாக வடக்கு, கிழக்கு இளைஞர்களை இணைத்தல்' எனும் தொனிப்பொருளில் இளையோர் நாடக விழா பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாணம் செயற்றிறன் அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நாடகங்களை ரீ.தேவானந் எழுத்துரு மற்றும் நெறியாள்கையை மேற்கொண்டார்.

'வெப்பக் குடவை', 'கருப்பை தறுக்கணிப்பு' ஆகிய இரு  நாடகங்களுடன், கிழக்கின் வெளிப்பாட்டு அரங்க நாடகக் குழுவினரின் 'ஈசி லீசிங்' என்ற நாடகமும் மேடையேற்றப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .