2025 மே 09, வெள்ளிக்கிழமை

ரஜீவ விஜேயசிங்கவின் கவிதை தொகுப்பு யாழில் வெளியீடு

Super User   / 2013 செப்டெம்பர் 26 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்  ரஜீவ விஜேயசிங்கவினால்  தொகுக்கப்பட்ட 'தெறிப்புப் படிமம்' கவிதைத் தொகுப்பு வெளியீடு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழில் இடம்பெறவுள்ளது.

இந்திய தேசிய புத்தக நிதியத்தால் வெளியிடப்படும் இந்த நூலின் வெளியிட்டு நிகழ்வு யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் மொழிகளில் எழுத்தாளர்களால் எடுத்தாளப்பட்ட பல்வேறு பொதுவான கருப்பொருள்களில் அமைந்த நிரவுரு, அன்பு, அரசியல் மறறும் தத்துவம் பற்றிய கவிதைகளை இத்தொகுதி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X