2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'இவன் தான் மனிதன்' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


எழுத்தாளர் சூசை எட்வட் எழுதிய 'இவன் தான் மனிதன்' சிறுகதை தொகுதி வெளியீடு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (6) காலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

நீங்களும் எழுதலாம் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்;நிகழ்வில் திருகோணமலையின் மூத்த கவிஞர் தாமரைதீவான்,  மூத்த எழுத்தாளரும் திருக்கோணேஸ்வரர் ஆலய செயலாளருமான க.அருள்சுப்பிரமணியம், கிண்ணியா ஏ.எம்.எம்.அலி, ஊடகவியளாலர் திருமலை நவம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நூலின் முதல் பிரதியை நூலாசிரியர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆ.ஜெகசோதிக்கு பெற்றுகொண்டார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .