Thipaan / 2015 ஜூன் 09 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்
வடமராட்சி கல்வி வலய இசை ஆசிரிய ஆலோசகரும் எழுத்தாளருமான நெல்லைதாங்கி ஆனந்தராணி நாகேந்திரன் எழுதிய 'பாட்டி சொன்ன கதை', 'செல்லப்பிராணிகள்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா வலயக் கல்விப் பணிமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.
எழுத்தாளர் சி.மார்க்கண்டு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரு நூல்களையும் வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் வ.சிறிகரன் வெளியிட்டு வைத்தார்.
மதிப்பீட்டுரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் சி. பௌனந்தி நிகழ்த்தினார்.

2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago