Janu / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரங்குளி நல்லாந்தழுவை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் இலவச ஆயுர்வேத சிகிச்சை முகாம் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
மத்திய மருந்தகத்தின் வைத்தியர் றிழ்வானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.
இலவச சிகிச்சை முகாமில் நீரிழிவு, இரத்த அழுத்த பரிசோதனை, நிரை பார்த்தல், ஹிஜாமா (Cupping), அக்குபஞ்சர் சிகிச்சை, தோல் நோய், குழந்தை நோய்கள் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்திய முகாமில் சுமார் 200க்கு மேற்பட்ட நோயாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்

52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago