Freelancer / 2022 நவம்பர் 21 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ. அச்சுதன்
‘தவறான தகவல்களுக்கு எதிராவோம்’ எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் பயிற்சிநெறி, திருகோணமலை ஜெக்கப்பாக் ஹோட்டலில் சனிக்கிழமை (19) நடைபெற்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பயிற்சிநெறியில், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 30 ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர். சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பீ.எம் பைரூஸ் வளவாளராகக் கலந்துகொண்டார்.

5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026