2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சின்னக் கதிர்காமத்தின் மகோற்சவம் இம்முறை இல்லை

Niroshini   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-ரவ்பீக் பாயிஸ், தீஷான் அஹமட்

சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் திருகோணமலை வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஷ்தானத்தின் வருடாந்த மகோற்சவம், இம்முறை நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (08) மகொற்றசவம் இடம்பெறவிருந்த நிலையில், கொரோனா தொற்று நிலைமை காரணமாக, இவ்வருட மகோற்சவம் நடைபெறமாட்டாதென, கோவில் நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .