Freelancer / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம் அஸ்லம்
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் உயர்பீட உறுப்பினரும் அறிவிப்பாளரும் நாடக நடிகருமான இப்றாஹிம் ஜாபிர், அரச ‘சுவதம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைசேனை மத்திய கல்லூரி மண்டபத்தில், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டி.எம் றின்சான் தலைமையில் நடைபெற்ற விருது விழாவில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீஸ்வரனிடமிருந்து விருதைப் பெற்றுக் கொள்வதையும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆஷிக், கலாசார உத்தியோகத்தர் ஏ.எச் சபீக்கா உள்ளிட்டோரையும் காணலாம்.

40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago