2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நூற்றுக்கு நூறு வீதம் சுகப்பிரசவம்

Freelancer   / 2023 ஜனவரி 04 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல் ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில், நூற்றுக்கு நூறு வீதம் சுகப்பிரசவம் இடம்பெற்றிருப்தாக வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம் ஜாபீர்   தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு குறித்த வைத்தியசாலையில் 510 பிரசவங்கள் இடம் பெற்றதாகவும் இதில் 508 சுகப்பிரசவங்கள் எனவும் இரண்டு சிசுக்கள் இறந்து பிறந்ததாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X