Freelancer / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்லிஹா
திருகோணமலை இடிமன் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிண்ணியா இடிமன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் குறித்த 6 பேபேரையும் நேற்று இரவு(01)திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது சொகுசு வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா, இறக்கக்கண்டி மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கைது நெய்ய்பட்ட நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் இன்றையதினம் (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago