Janu / 2024 மே 13 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸாரின் கண்காணிப்புடன் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் வீதி விதிமுறைகளைப் பேணுவதற்காக பாடசாலை மாணவர்களுக்குப் போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்களைக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார்.
மேலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி 30 நாட்களுக்குள் அனைத்து பாடசாலைகளின் முன்பாகவும் வேகத் தடைகளை உடனடியாக அமைக்க அனைத்து வீதி அதிகார சபைகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
அ.அச்சுதன்

2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025