Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
மாணவர் சமூகத்தின் மத்தியில் காணப்படும் போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்யும் பொருட்டும், அது தொடர்பாக மாணவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் ஐ.ஆர்.ஒ ஸ்ரீ லங்கா தொண்டு அமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கல்முனை அல்-மிஸ்பா மகா வித்தியாலயத்தில் கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு நடைபெற்ற நேற்றைய செயலமர்வில், பிரதம வளவாளராக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் அதிகாரியும், போதைவஸ்து தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரியுமான எ.எல்.எம் ரவுப் கலந்து கொண்ட நிகழ்வில், ஐ.ஆர்.ஒ ஸ்ரீலங்கா அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஏ. றொஸான் முஹம்மட் பங்கேற்புடன் கல்முனை மிஸ்பா மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.அப்துல் றஸாக் தலைமை தாங்கினார்.

32 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago