Freelancer / 2023 ஜனவரி 04 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு முதியோர்களின் ஒன்றுகூடலும் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இருதயபுரம் மேற்கு முதியோர் சங்க தலைவர் பி. கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்துக்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஷியாஹுல் ஹக், விசேட அதிதியாக டொக்டடர் எஸ். கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இச்சங்கத்தின் செயலாளர் என். ஜெகநாதன், பொருளாளர் எஸ். டானியல் குணநாதன், இருதயபுர கிராமசேவை உத்தியோகத்தர் சுகந்தி ஜெகதர்ஷன், சமூக சேவை உத்தியோகத்தர் பி. ராஜ்மோகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயதர்சன் எனப் பலர் கலந்து கொண்டனர்.

40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago