Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
கல்முனை பிராந்திய சுகாதார திணைக்களத்தில் 22 வருடங்கள் உயிர் மருத்துவ பொறியியலாளராக சேவையாற்றி, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராசையா ரவிச்சந்திரனுக்கு, காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (10) சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.
காரைதீவைச் சேர்ந்த பொறியியலாளர் ரவிச்சந்திரனுக்கு, காரைதீவு வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் நடராஜா அருந்திரன் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

6 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Apr 2026