Freelancer / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜி- சேர்ப் (G-CERF) நிறுவனத்தின் அனுசரணையில் ஹெல்விடாஸ் (HELVETAS) நிதியுதவியுடன் சமாதானமும் சமூக பணி(PCA) நிறுவனத்தால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச் (y-change) திட்டத்தின் மூலம் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் (9/12, 10/12, 11/12) வதிவிட செயலமர்வு அம்பாறையில் நடைபெற்றது.
இதில் வளவாளராக ரி. மோசஸ் கலந்து கொண்டதுடன், PCA நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ரி. தயாபரன், வை-சென்ச் திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ. சுதாவாசன், நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர்களான கே.டி ரோகிணி, எச்.எஸ் ஹசனி, டப்ளியூ.எம் சுரேகா, சமாதான தொண்டர் டி. சாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

6 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Apr 2026