Freelancer / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில், 2022ஆம் ஆண்டில் இதுவரைக்கும் 510 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையைப் பொறுத்தவரைக்கும் இது வரலாற்று சாதனை எனவும் வைத்தியாசலையின் அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம் ஜாபீர் தெரிவித்தார்.
இதனடிப்படையில், 2022 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசெம்பர் 28ஆம் திகதி இது வரைக்கும் 510 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 508 சுகப்பிரசவங்களும் இரண்டு குழந்தைகள் மரணித்தும் பிறந்துள்ளன.
9 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2026