Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் கடைசி மகளாக சௌந்தர்யாவின் திருமண வைபவம் இன்று வெள்ளிக்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. அரசியல் பிரமுவர்கள், தொழிலதிபர்கள், திரையுலக நண்பர்களின் ஆசிர்வாதத்துடன் தொழிலதிபர் அஸ்வினை கரம்பிடித்தார் சௌந்தர்யா ரஜனிகாந்த். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுவர்களை படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .