2021 ஜூன் 17, வியாழக்கிழமை

அமிதாப்பச்சன் இலங்கைக்கு விஜயம்

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகப் புகழ்பெற்ற இந்திய ஹொலிவூட் நட்சத்திரம் என வர்ணிக்கப்படும் அமிதாப்பச்சன் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கொழும்பில் எதிர்வரும் ஜூலை மாதம் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இதற்கான பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாகவே  அமிதாப்பச்சன் இலங்கைக்கு வந்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .