2021 ஜூன் 24, வியாழக்கிழமை

அம்பாறையில் ஆளும் கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மோதல்

Super User   / 2010 ஏப்ரல் 04 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்ற மோதலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாறை நகரசபையின் பிரதி மேயர் சமன் மொறயஸ் காயமடைந்துள்ளார்.

அத்துடன், இந்த மோதலில் மேலும் பலரும் காயமடைந்துள்ளனர்.

பேரியல் அஷ்ரப் மற்றும் சரத் வீரசேகர ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .