2021 ஜூன் 19, சனிக்கிழமை

அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி தொடர்பாடலை கண்காணிக்க புதிய செயல்முறை-ஜி.எல்.பீரிஸ்

Super User   / 2010 மார்ச் 10 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி தொடர்பான விடயங்களை கண்காணிப்பதற்கான  செயல்முறையொன்று அரசாங்கத்தினால் உருவாக்கப்பட வேண்டும்  என அமைச்சரவைப் பேச்சாளர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

உள்நாட்டு அரசியலிலும், நாட்டின் சட்டத்தை மீறும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும்  பல உள்ளூர் மற்றும் அரச்சார்பற்ற நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளது என அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.  எனவே, அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்கப்பட வேண்டும்  எனவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .