2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அரசுடன் இணைந்து செயற்படுமாறு எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி அழைப்பு

Super User   / 2010 மே 01 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை அபிவிருத்தி செய்வதில் அரசுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.

எதிர்ப்பது என்பதற்காக எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்க்கக்கூடாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டு மக்களின் நலன்கருதி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

  Comments - 0

  • xlntgson Sunday, 02 May 2010 08:03 PM

    அரசுடன் சேர அவர்கள் விருப்பமாகவே இருக்கின்றார்கள், தோற்றுப் போனவர்களுக்கு எல்லாம் நல்ல பதவி கிடைக்கும் என்றால்...!
    வெறுமனே என்றால்..., தேர்தல் நீதியான முறையில் நடக்க வில்லை', என்று நோர்வேக்கும் பிரிட்டனுக்கும் சேனல் நான்கு அனுப்பிக்கொண்டு இருப்பார்கள்.
    அரசியல் ஒரு வியாபாரம் தானே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .