2021 ஜூன் 14, திங்கட்கிழமை

அரசியல் தீர்வு ஒரு அத்தியாவசிய தேவை என்கிறது இந்தியா

Super User   / 2010 மார்ச் 03 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசு இலங்கை தமிழர் பிரச்னைக்கு, எல்லா சமூகங்களாலும் ஏற்ற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு அரசியல் தீர்வு "அத்தியாவசிய தேவை" என்று வலியுறுத்தியுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ச. ம. கிருஷ்ணா கூறியதாக PTI செய்தி ஸ்தாபனம் கூறுகின்றது.
"இலங்கையில் இராணுவ நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வந்திருப்பது ஒரு நீண்ட கால அரசியல் தீர்வுக்கு  ஒரு நல்ல சந்தர்பம் என்று ராஜா சபாவில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறியதாக PTI செய்தியொன்றுகூறியது.   
"இந்தியாவின் இந்த நிலைபாட்டை இலங்கை அரசுக்கு தாம் தெரிவித்திருப்பதாகவும் அவர் அங்கு கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .