2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இடம்பெயர்ந்தோர் நெடுங்கேணிக்கு மீள்குடியேற்றம்

Super User   / 2010 மார்ச் 04 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுகந்தினி ரட்னம்

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 50 பேர் அடுத்த வாரம் மீள்குடியேற்றப்படவிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ்மிரர் இணையதளம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

வவுனியாவிலுள்ள நெடுங்கேணி மாமடுவப் பிரதேசத்தில் இவர்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .