2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஐ.நா செயலாளர் நிபுணர் குழு அமைப்பு;அணிசேரா நாடுகள் எதிர்ப்பு

Super User   / 2010 மார்ச் 12 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன்  நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் அணிசேரா நாடுகளின் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கிலுள்ள அணிசேரா நாடுகளின் இணைப்புக் காரியாலயம்  பான்கீமூனுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இதனைக் குறிப்பிட்டது.

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையின் உள்விவகாரங்களில் கருத்துக் கோராது, பான்கீமூன் நிபுணர்கள் குழுவை நியமிக்கத் தீர்மானித்திருப்பதாக அணிசேரா நாடுகளின் இணைப்புக் காரியாலயம் சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .