2026 மார்ச் 21, சனிக்கிழமை

இலங்கை வருகின்றார் எஸ்.ஜெய்சங்கர்

Freelancer   / 2024 ஜூன் 14 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இம்மாதம் இலங்கைக்கு வர இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா மற்றும் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு இடையே உள்ள நிதி ஒத்துழைப்பில் தற்போதுள்ள கூட்டாண்மைகளை மதிப்பாய்வு செய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

எதிர்காலத்தில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கும் இது களம் அமைக்கிறதாகவும் குறிப்பிடப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .